கருத்தரங்கம்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அண்ணாவினுடைய நூற்றாண்டைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்நாளில், அவருடைய இலக்கியப் பங்களிப்பினைக் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் நோக்கில் கருத்தரங்கம் நடைப்பெறவுள்ளது.அது தொடர்பான கட்டுரைகள் 7-1-௨௦௦௮- க்குள் அனுப்பவும்.அனுப்ப வேண்டிய முகவரி
பதிவாளர்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
அண்ணாமலை நகர்-608002.
பேராளர் கட்டணம்-400
பதிவாளர்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
அண்ணாமலை நகர்-608002.
பேராளர் கட்டணம்-400
கருத்துகள்
நன்றி.
வாழ்த்துகள்.
மு.இளங்கோவன்