தமிழ்நூல் தொகுப்பு வரலாறு

இவ்வாண்டு தமிழ்ச் சமூகம் தொகுப்பு மரபினை எவ்வாறு உள்வாங்கி செயல்பட்டிருக்கின்றது என்பதை சங்க காலம் தொடங்கி நவீன காலம் வரையான பதிவாக தமிழ்நூல் தொகுப்பு வரலாறு என்னும் சிறப்பு மலரை வெளிட்டுள்ளது.
12 கட்டுரைகள் மரபிலக்கியத் தொகுப்புகளாகவும் 8 கட்டுரைகள் இருபதாம் நூற்றாண்டு கட்டுரைகளாகவும் 6 கட்டுரை தனிநபர் தொகுப்புகளாகவும் 3 கட்டுரைகள் இயக்கம் சார்ந்த கட்டுரைகளாகவும் 3கட்டுரைகள் நாட்டார் வழக்காற்றுத் தொகுப்புகளாகவும் மொத்தம் 32 கட்டுரைகள் அடங்கிய மலராக மலர்ந்துள்ளது.
கருத்துகள்
நூலறிமுகப் பக்கங்கள் சிறப்பாக உள்ளன. பிற பற்றி பிறகு எழுதுகிறேன்.
முனைவர் க. துரையரசன்
இணைப்பேராசிரியர்
கும்பகோணம்
நூலறிமுகப் பக்கங்கள் சிறப்பாக உள்ளன. பிற பற்றி பிறகு எழுதுகிறேன்.
முனைவர் க. துரையரசன்
இணைப்பேராசிரியர்
கும்பகோணம்