புத்தாண்டே வருக.....


பொன்னொளி பூக்க பிறக்கும்
புத்தாண்டே வருக!
வாழ்வில் வசந்தம் தருக !

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அன்புடன்
கல்பனா சேக்கிழார்

கருத்துகள்

அகல்விளக்கு இவ்வாறு கூறியுள்ளார்…
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
வரும் வருடம் நலமாக அமையட்டும்..
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி அகல் இனிவரும் காலம் இனிதாக அமையட்டும்....
அண்ணாமலையான் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்களுக்கு, என் இனிய ’ஆங்கில’ புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க அண்ணாமலையான் புத்தாண்டு இனிய ஆண்டாக அமையட்டும்
குப்பன்.யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
HAPPY NEW YEAR MADAM AND THANKS FOR YOUR WISHES
கண்மணி/kanmani இவ்வாறு கூறியுள்ளார்…
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கல்பனா
நலமும் வளமும் பொங்கட்டும்
பாலராஜன்கீதா இவ்வாறு கூறியுள்ளார்…
உங்களுக்கு எங்களின் மனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி கண்மணி உங்கள் வாழ்த்தும் கருத்தும் தொடரட்டும் இந்த ஆண்டும்...
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க கீதா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்,புதிய நட்பு தொடரட்டும்....
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க குப்பன் உங்கள் வருகைக்கு வாழ்த்துக்கும் நன்றிகள்...
சு.செந்தில் குமரன் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி உங்களுக்கும் வாழ்த்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்