சங்க காலச் சோழமன்னர்கள்

செவ்வியல் பண்புகள் நிறைந்த செவ்விலக்கியமாகத் திகழ்வது சங்க இலக்கியங்கள்.இவ் இலக்கியங்களை அணுகும் போது,மன்னன் உயிர்த்தே மக்கள் வாழ்ந்துள்ளதையும் ,அம்மன்னர்களும் மக்கள் நலங்களைப் பேணி அவர்களுக்கு வேண்டுவன வற்றைச் செய்த்தையும் அறியமுடிகின்றன.சங்க இலக்கியங்கள் மூவேந்தர்களைப் பற்றி பேசுகின்றன.அவர்களுள் சோழமன்னர்கள் யார் யார் இருந்துள்ளனர் என்பதைக் கீழே காண்போம்.அவர்களுடைய சிறப்புகள் ஒவ்வொன்றாக பிறகு காணலாம்.

சோழன் குளமுற்றத்துஞ்சிய கிள்ளிவளவன்

குராப்பள்ளி துஞ்சிய கிள்ளி வளவன்

குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்

காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி

இலவந்தைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி

உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி

நெல்தலாங்கானல் இளஞ்சேட்சென்னி

முடிதலைப் பெருநற்கிள்ளி

இராச்சூயம் வேட்ட பெருநற்கிள்ளி

வேல் பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளி

போர்வைக் கோப்பெருநற்கிள்ளி

நலங்கிள்ளி

நெடுங்கிள்ளி

மாவளத்தான்

கோப்பெருஞ் சோழன்

கரிகால்பெருவளத்தான்.

கருத்துகள்

ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
//அவர்களுள் சோழமன்னர்கள் யார் யார் இருந்துள்ளனர் என்பதைக் கீழே காண்போம்.அவர்களுடைய சிறப்புகள் ஒவ்வொன்றாக பிறகு காணலாம்.//

மிக்க நன்றி அடுத்து வரும் பதிவுகளை எதிர்ப்பார்க்கின்றேன்
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க சேரன் உங்கள் எதிர்ப்பார்ப்பு நிறைவேறும்.உங்கள் வருக்கைகு நன்றி.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்