தொகைச்சொற்கள்.....

ஒன்பது எண்ணிக்கையில் அமைந்துள்ள தொகைச்சொற்கள்........





இரதம் ----- சிங்காரம்,வீரியம்,பெருநகை,கருணை,இரௌத்திரம்,
குற்சை,சாந்தம்,அற்புதம்,பயம்

இராட்சதகணம் ------ கார்த்திகை,ஆயிலியம்,மகம்,சித்திரை,விசாகம்,கேட்டை, மூலம்,அவிட்டம்,சதயம்

கீழ்நோக்குநாள் -----உரோகிணி,திருவாதிரை,பூசம்,உத்திரம்,உத்திராடம்,திருவோணம்,
அவிட்டம்,சதயம்,உத்திரட்டாதி

தாரணை ----- மதாரணை,வச்சிரதாரணை,மாயாதாரணை,சித்திரதாதணை,வத்துத்தாரணை,
சதுரங்கதாரணை

தாளம் ----- அரிதாளம்,அருமதாளம்,சமதாளம்,சித்திரதாளம்,துருவதாளம்,
நிவிர்த்திதாளம்,படிமதாளம்,விடதாளம்,நவசந்திதாளம்

திரவியம் ----- பிருதிவி,அப்பு,தேயு,வாயு,ஆகாயம்,காலம்,திக்கு,ஆன்மா,மனம்.

நிதி ----- சங்கம்,பதுமம்,மகாபதுமம்,மகரம்,கச்சபம்,முகுந்தம்,குந்தகம்,நீலம்,வரம்

கருத்துகள்

சப்ராஸ் அபூ பக்கர் இவ்வாறு கூறியுள்ளார்…
தொகைச் சொற்களின் தொகுப்பு பிரமாதம்.....

வாழ்த்துக்கள்....
ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
மிக்க நன்றி
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி அபூ.........
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சேகரன்.........
சுப.நற்குணன்,மலேசியா. இவ்வாறு கூறியுள்ளார்…
ஒன்பது ஒன்பது
என்பது..
இனியது இனியது

*நவமணிகள் ஒன்பதல்லவா?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்