படித்ததில் பிடித்தது

அண்மையில் ஒரு ஆங்கிலக் கவிதையின் தமிழாக்கத்தைப் படித்தேன் மிகவும் ரசித்தேன்.அக் கவிதையின் ஆசிரியர் ஜேம்ஸ்வெல்டன் ஜான்ஸன்.கவிதையின் தலைப்பு "Sence You Went Away" என்பது .பிரிவின் வலியினைப் பதிவுசெய்துள்ளார்.அக்கவிதையை நீங்களும் படித்துப் பாருங்களேன்.

நீ என்னை விட்டு சென்றதில் இருந்து........நீ என்னை விட்டுச் சென்றதிலிருந்து,
தோன்றுகினது எனக்கு,
விண்மீண்கள் அவ்வளவாக மின்னுவதில்லை என,
கதிரவன் ஒளியினை இழந்துவிட்டான் என்,
ஒன்றும் சரியாக நிகழ்வதில்லை என.

நீ என்னை விட்டுச்சென்றதிலிருந்து
தோன்றுகிறது எனக்கு,
வானம் வெளிர் நீலமாய்கூட இல்லை என,
எல்லாம் உன்னை விரும்புகின்றன என,
நான் என்ன செய்யவேண்டும் எனதெ தெரியவில்லை என.

நீ என்னை விட்டுச் சென்றதிலிருந்து,
தோன்றுகிறது எனக்கு,
எல்லாம் தவறு என,
நாட்கள் இரட்டிப்பு நீண்டதாக உள்ளதென,
பறவைக்ள பாட்டினை மறந்து விட்டன என.

நீ என்னை விட்டு சென்றதிலிருந்து,
தோன்றுகிறது எனக்கு,
நான் பெருமூச்சு விடுவதை தவிர்க்க முடியவில்லை என,
என் தொண்டை வறண்டு உள்ளது என,
கண்களில் நீர்த்திவலைகள் நிரம்பி உள்ளன என.

கருத்துகள்

சந்ரு இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லதொரு கவிதை பகிர்வுக்கு நன்றிகள்..........
சந்ரு இவ்வாறு கூறியுள்ளார்…
உங்களுக்குரிய பரிசு http://shanthru.blogspot.com/2009/07/blog-post_28.html இங்கே இருக்கிறது வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
முனைவர் சே.கல்பனா இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சந்ரு
இரா.தரணிவாசன் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்று
இரா.தரணிவாசன் இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
நன்று.
இரா.தரணிவாசன் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்று
DR.R.Gunaseelan இவ்வாறு கூறியுள்ளார்…
கவிதை நன்றாகவுள்ளது நல்ல பகிர்வு..மகிழ்ச்சி...
டொமைன்
http://www.sekalpana.com/

வாங்கிவிட்டீர்கள் போல...
வாழ்த்துக்கள்
யாவரும் அறிந்துகொள்ள அதைப்பற்றி ஒரு பகிர்வு எழுதலாமே...........
முனைவர் சே.கல்பனா இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி குணா......... புதிய டொமைன் வாங்கி மூன்று வார காலமாகிறது........
முனைவர் சே.கல்பனா இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி தரணி........
முனைவர் சே.கல்பனா இவ்வாறு கூறியுள்ளார்…
நட்போடு வழங்கிய பரிசுக்கு நன்றிகள் பல சந்ரு............
ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல கவிதை நல்ல பகிர்வு...
ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
// DR.R.Gunaseelan கூறியது...

கவிதை நன்றாகவுள்ளது நல்ல பகிர்வு..மகிழ்ச்சி...
டொமைன்
http://www.sekalpana.com/

வாங்கிவிட்டீர்கள் போல...
வாழ்த்துக்கள்
யாவரும் அறிந்துகொள்ள அதைப்பற்றி ஒரு பகிர்வு எழுதலாமே///

ரிப்பீட்ட்ட்ட்

மகிழ்ச்சி
முனைவர் சே.கல்பனா இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க சேகரன் உங்கள் கருத்தகளுக்கு நன்றி.......பதிவு இடுகின்றேன்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொகைச்சொற்கள்

செய்யுளும் உரைநடையும்

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்