முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கணினி மற்றும் இணையத்தமிழ் ஆய்வுக்கட்டுரை தலைப்புகள்

கணினி மற்றும் இணையத்தமிழ்
(ஆய்வுக்கட்டுரைகள்)
தமிழ்த்துறை
பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி
பெரம்பலூர்-621212
1. முனைவர் தி. நெடுஞ்செழியன்
ஒருங்குறியீடு உள்ளீட்டில் என.எச்.எம்.எழுதி மென்பொருள்-ஒரு பார்வை

2. முனைவர் ப.டேவிட் பிரபாகர்
தமிழ்த்தரவின் தன்மைகளும் கணினியின் ஏற்புத்திறனும்

3. முனைவர் முகிலை இராசபாண்டியன்
இணையநூலகத்தில் தேடுபொறியின் பயன்பாடு

4. முனைவர் சே.கல்பனா
தமிழில் வலைப்பக்கம் உருவாக்கம்

5. முனைவர் நா.ஜானகிராமன்
கணினியில் தமிழ் –ஒரு வரலாற்று நோக்கு

6. ஆ.ஞானமணி
கணினிவழி கற்றல் கற்பித்தலின் அடிப்படை

7. முனைவர் இரா.குணசீலன்
இணையத் தமிழ் வளர்ச்சியல் ஒருங்குறி

8. இரா.வைதேகி
தமிழ்மொழி விசைப் பலகை மற்றும் எழுத்துப் பயன்பாடு

9. முனைவர் ந. அறிவுராஜ்
இணையத் தமிழ் கற்றலும் கற்பித்தலும்


10. முனைவர் எல்.கே.அக்னிபுத்திரன்
செயல்முறைப்படுத்தும் மொழிகள்

11. திருமதி லெ.விமலாதேவி
இணையத் தமிழ்

12. ந.ஞானமணி
தமிழ் மின்னிதழ்கள்

13. ஜெ.ராஜசொர்ணம்
தமிழ் எழுத்துரு மென்பொருள்

14. முனைவர் தே.சம்பத்
இலக்கணம் கற்பித்தலில் கணினியின் பயன்பாடு

15. நா.பரமசிவம்
திண்ணை மின்னிதழ் கூறும் இலக்கியச் செய்திகள்

16. முனைவர் வீ.சாமிநாதன்
வரலாற்றுப் பாதையில் இணையம்

17. முனைவர் துரை.மணிகண்டன்
மின் குழுமம்-ஒரு பார்வை

18. ந.ரீனாதேவி
வரியுருமா-தமிழ்ச்சொல்லாய்வு

19. சுரேஷ்குமார்
அறிவாளி அட்டை

20. இரா.மனோகர்
விக்கிப்பீடியா காலத்தின் தேவை

21. முனைவர் செ.சேவியர்
ஆய்விற்கான இணையத்தளங்கள்


22. த.கார்த்திகேயன்
இணைய இதழில் முத்துக்கமலம்

23. முனைவர் ப.விஜயகுமார்
தமிழ் இணையத்தில் மின்நூலகத்தின் பங்கு

24. முனைவர் மு.இளங்கோவன்
ஆயிரியர் மாணவர்கள் அறியவேண்டிய மின்னஞ்சல்,வலைப்பதிவுகள்

25. முனைவர் த. கண்ணன்
இணையப்பயன்பாட்டில் கே.எஸ்.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி

26. இரா.முருகன்
இணைய இதழ்களில் மரத்தடி.காம்

27. நா.வேல்முருகன்
இணையத்தில் தமிழ்க் கல்வி

28. சி.பிரபாகரன்
இணையத்தில் தமிழ்

29. வி.போபாலகிருஷ்ணன்
கலைச்சொற்கள்

30. க.ரவிச்சந்திரன்
கலைச்சொல்லாக்கம்

கருத்துகள்

ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்களுடைய பதிவுகளையும் வெளியிட்டால் நன்றாக இருக்கும் அம்மா..
நற்கீரன் இவ்வாறு கூறியுள்ளார்…
20. இரா.மனோகர்
விக்கிப்பீடியா காலத்தின் தேவை

இந்தக் கட்டுரையை இணையத்தில் எங்காவது படிக்க முடியுமா? நன்றி.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொகைச்சொற்கள்

நான்கு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்........

அச்சம் ---- அணங்கு,விலங்கு,கள்வர்,தம்மரசன்

அரண --- மலை,காடு,மதில்,கடல்

அளவு---எண்ணல்,எடுத்தல்,முகத்தல்,நீட்டல்

அழுகை ---- இளிவு,அழவு,அசைவு,வறுமை

அனுபந்தம் ---- விடயம்,சம்பந்தம்,பிர்ரயோசனம்

ஆச்சிரமம் ----- பிரமநரியம்,இல்வாழ்க்கை,வானப்பிரத்தம்,சந்தியாசம்

ஆடூஉக்குணம் ------ அறிவை,நிறை,ஓர்ப்பு,கடைப்பிடி

இழிச்சொல் ---- குறளை,பொய்,கடுஞ்சொல்,பயினில் சொல்

இளிவரல் ----- மூப்பு,பிணி,வருத்தம்,மென்மை,

உண்டி ------ உண்டல்,தின்னல்,நக்கல்,பருகல்

உபாயம் ----- சாமம்,தானம்,பேதம்,தண்டம்

உவகை ----- செல்வம்,புலன்,புணர்வு,விளையாட்டு

உரை ----- கர்த்துரை,பதவுரை,பொழிப்புரை,அகலவுரை

ஊறுபாடு ------ எறிதல்,குத்தல்,வெட்டல்,எய்தல்

கதி ----- தேவர்,மக்கள்,விலங்கு,நாகர்

கணக்கு ---- தொகை,பிரிவி,பெருக்கு,கழிவு

கம்பம் ----தாலம்பம் ,வெள்ளை,சாலாங்கம்,கற்பரி

கரணம் -----மனம்,புத்தி,அகங்காரம்,சித்தம்

கல்வி ---- கேள்ளவி,தானுணர்தல்,பயிற்சி,ஓதுவித்தல்

கவிகள் ----- ஆசு,மதுரம்,சித்திரம்,வித்தாரம்

காதிகள் ----- ஞானாவரணீயம்,தரிசனாவரணீயம்,மோகநீயம்,அந்தராயம்

சதுரங்கம் ----- தேர்,கரி,பரி,கலாள்

சாந்துவகை -----…

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

சங்கதமிழ் இலக்கியங்கள் காதல்,வீரம்,கொடையை மட்டுமன்றி
இல்லறத்துக்குரிய அறங்களுள் ஒன்றாக விருந்தோம்பலையும்
சிறப்பித்துக் கூறுகின்றன.விருந்தோம்பலில் தமிழரே பேர் பெற்றவர்கள்.
பழந்தமிழர் விருந்தோம்பலை வாழ்க்கையின் உயிர் நாடியாகக் கொண்டமை,
அக்கால நூல்களால் நன்கு தெரிகிறது.பழந்தமிழ் நூல்களில் விருந்து மணமே
பெரிதும் கமழ்ந்து கொண்டிருந்தது.விருந்தோம்பலின் அருமையை அறிந்து
வள்ளுவர் விருந்தோம்பலுக்கென்று தனியோர் அதிகாரத்தைப் படைத்துள்ளார்.
'விருந்து' என்ற சொல் புதுமையைப் குறித்துப் பின்பு ஆகுபெயராய் விருந்தினரைக்
குறித்து வழங்கலாயிற்று.
'விருந்து தானும்
புதுவது கிளந்த யாப்பின் மேற்றே'(பொருளதிகாரம்,237)
என்ற தொல்காப்பிய நூற்பா மூலம் அறியலாம்.
இல்லற நெறி
'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே' இல்லறத்தின் தலையாய நெறியாகும்.
விருந்தோம்பல் இல்லாத வாழ்க்கை இல்வாழ்க்கை ஆகாது. விருந்தோம்பலில் பெண் பெரும்
பங்கு பெறுகிறாள்.ஆதலின் 'நல்விருந்தோம்பலின் நட்டாள்' எனத் திரிகடுகம் கூறும்.

தொல்காப்பியமும் மனைவிக்கு உரிய மாண்புகளாக விருந்தோம்பலையும் சுற்றம் ஓம்பலையும் சுட்டுகிறது.
\
'விருந்து புறந்தருதல…

அம்பல் அலர்

அம்பல் அலர் கௌவை என்ற சொல்லாட்சிகள் சங்க இலக்கியங்களில் காணப்பெறுகின்றன.திருக்குறளில் திருவள்ளுவர் அலரறிவுறுத்தல் என்ற அதிகாரத்தைப் படைத்துள்ளார்.சரி அம்பல் அலர் என்றால் என்ன என்று பார்த்தோம் என்றால் தலைவன் தலைவி காதல் கொண்டு ஒழுகும் செய்தி சிலருக்கு மட்டும் தெரிந்தால் அது அம்பல் எனப்படும்.பலர் அறிந்தால் அதற்கு பெயர் அலர் எனப்படும்.இப்பொழுது கூறுகின்றோமே கிசுகிசு என்று அதைதான் முன்பு அம்பல் அலர் என்று பிரித்துக் கூறியிருக்கின்றார்கள்.

அதாவது அம்பல் என்பது மொட்டு நிலை என்றும் அலர் என்பதை மலர்ந்த நிலை என்றும் கூறலாம்.காதல் எப்பொழுது அம்பலாக மாறுகிறதோ அப்பொழுது அது நன்மையில் முடியும் என்ற கருத்தும் பண்டு இருந்துள்ளது.

அம்பலுக்கு உவமை கூறும் போது ஒலி குறைவாக கேட்க கூடிய கோழி,நாரை போன்றவற்றின் சத்ததையும் ,அலருக்கு உவமை கூறுமிடத்து எங்கும் பரவிகாணக்கூடிய சூரியனின் ஒளி,காட்டுத்தீ,அதிர்ந்து கேட்க கூடிய முரசின் ஒலி,களிற்றின் ஆரவாரம்,வீரர்கள் ஆரவாரம்,அருவியின் ஓசை,பறையோசை,போர்கள் ஆரவாரம் போன்றவற்றை உவமையாக கூறுவதாலும் அம்பல் என்பது சிலர் அறிந்த செய்தியாகவும் அலர் என்பது பலர் அறியக்கூடிய செய்தியா…