தம்பிரான் வணக்கம் - மோ.நேவிஸ் விக்டோரியா

இந்திமொழிகளுள்  தமிழ் மொழியில்முதலில் அச்சு வாகனமேறி நூலான தம்பிரான் வணக்கம் (1578)என்னும் நூலினையும் அதற்கு முன் வெளிவந்த கார்டிலா(1554) என்னும் நூலினையும் குறித்த ஆய்வினை முன் வைத்து பதிப்பு குறித்த விவரங்களையும் , குறிப்புகளையும் உள்ளக்கி பதிப்பித்துள்ளார் மோ. நேவிஸ் விக்டோரியா. அச்சு பண்பாடு குறித்தும் தமிழ் மொழி நிலை குறித்த புரிதலுக்கும் இந்நூல் வழி வகுக்கின்றது.

கருத்துகள்

ஆரூரன் விசுவநாதன் இவ்வாறு கூறியுள்ளார்…
தம்பிரான் வணக்கம் நூலை, கவிஞர் சேலம், தமிழ்நாடன் பதிப்பித்திருக்கிறார். சமீபத்தில் அவரைச் சந்தித்தபோது இது குறித்து விரிவாக பேசினார்.

மோ. நேவிஸ் விக்டோரியா வின் தம்பிரான் வணக்கம் குறித்து மேலும் செய்திகள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்க...
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி ஆருரன் சார்
தமிழ்நாடன் பதிப்பை நான் பார்க்கவில்லை. இவருடைய பதிப்பு நன்றாக வந்துள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்